பச்சை வாழைப்பழம் – 10 Nos

80.00

Compare
Share this product

Description

  • பச்சை நிறத்தில் இருப்பதால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது.
  • பச்சை நாடன் என்றும் இப்பழத்தை அழைப்பார்கள்.
  • நன்கு கனிந்த இப்பழம் மிகவும் சுவையாக இருக்கும். கனிந்தவுடனே சாப்பிட்டுவிட வேண்டும். ஏனெனில் இப்பழம் சீக்கிரம் கெட்டுவிடக் கூடியது. (அதாவது கால தாமதமாய்ச் சாப்பிடலாம் என நினைத்தால் இப்பழம் விரைவில் அழுகத் தொடங்கிவிடும்.)
  • இப்பழம் அதிகக் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது.
  • குறைந்த அளவே இப்பழத்தைச் சாப்பிடுவது நல்லது.
  • அதிக உடல் சூடுடையயவர்கள் அவ்வப்போது சாப்பிடுவது நல்லது.
  • காசம், ஆஸ்துமா, வாதம் நோய்க்காரர்கள் தொடமலிருப்பது நல்லது.
  • மேற்கண்ட நோய்க்காரர்கள் குறைந்த அளவே சாப்பிட்டாலும் நோய்களை அதிகப்படுத்தும்.
  • பித்தத்தை இப்பழம் அதிகப்படுத்தும். எனவே அளவோடு சாப்பிடுவது நல்லது.
  • மலச்சிக்கலை நீக்கும் குணம் கொண்டது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “பச்சை வாழைப்பழம் – 10 Nos”

Your email address will not be published. Required fields are marked *